பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா.. அதுல்யா ரவி கொடுத்த பதில்
நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவர் காதல் கண் கட்டுதே படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனபோது அவரது அழகிய லுக் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தது.
அதனால் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு வந்தது. அதுல்யா தற்போது வைபவ் உடன் Chennai City Gangsters என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?
சமீபத்தில் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் பிரெஸ் மீட் நடந்தபோது செய்தியாளர்கள் கேள்விக்கு வைபவ், அதுல்யா உள்ளிட்டோர் பதில் அளித்தனர்.
'நீங்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருப்பதாக இணையத்தில் கூறப்படுகிறதே. உண்மையா பொய்யா' என ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்ப, அதுல்யா கொஞ்சம் சங்கடம் ஆக ரியாக்ட் செய்தார்.
'இல்லை.. நான் பண்ணல' என அவர் பதில் கொடுத்தார்.



அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu
ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri
எங்கள் நாட்டுக்கு வராதீர்கள்... சுற்றுலாப்பயணிகளுக்கு எதிராக நாடொன்றில் வெடித்த கலவரம் News Lankasri