திருமணத்திற்கு முன் லிவிங் ரிலேஷன்ஷிப்..அதுதான் சரியாக இருக்கும்! - அதுல்யா ரவி ஓபன் டாக்
அதுல்யா ரவி
கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை அதுல்யா.
இதையடுத்து இவர் ஏமாளி, கேப்மாரி , அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது அதுல்யா ரவி, நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஹிட் படம் கொடுத்தும் ஒதுக்கிய பிரபலங்கள்.. துப்பாக்கி -2 உடன் வரும் ஏ.ஆர் முருகதாஸ்..பிரம்மாண்ட அறிவிப்பு
லிவிங் ரிலேஷன்ஷிப்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அதுல்யா ரவி லிவிங் ரிலேஷன்ஷிப் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், தற்போதைய காலம் மாறிவிட்டது. அதிகம் பேர் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார்கள்.
அது ஒவ்வொரு தனிப்பட்டவரின் முடிவு. அதில் நாம் மூக்கை நுழைக்க யாருக்கும் உரிமை கிடையாது. இருப்பினும் நம்முடைய கலாச்சாரம் படி, கல்யாணத்திற்கு பின் உறவு வைத்துக்கொள்வது தான் சரியாக இருக்கும் என்று அதுல்யா கூறியுள்ளார்.
லோகேஷ் கதை சொன்னாரு, விரைவில் அவருடன் இணைவேன்..லியோ படம் குறித்து பேசிய ஜெயம் ரவி

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
