டான் படத்தை பார்த்து அட்லீ சொன்ன விமர்சனம்! சிஷ்யனை பற்றி என்ன கூறினார் பாருங்க
அட்லீ உடன் துணை இயக்குனராக பணியாற்றி சிபி சக்கரவர்த்தி தற்போது சிவகார்த்திகேயனின் டான் படம் மூலமாக இயக்குனர் ஆகி இருக்கிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனா டான் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் தான் வந்துகொண்டிருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதை உறுதி செய்து இருக்கிறது.
அட்லீ ட்வீட்
இந்நிலையில் தற்போது டான் படத்தை பார்த்த அட்லீ அது பற்றி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
"டான் ஒரு எமோஷ்னல் பேமிலி என்டர்டெயினர். சிவகார்த்திகேயன் சூப்பர் performance டா, அருமையான படம். ஒரு அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி."
"மாஸ் டா சிபி.. டைரக்டர் சார். உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது. சிறந்த படம். எமோஷனலாக இருந்தது. மொத்த குழுவினருக்கும் பாராட்டுகள்" என அட்லீ கூறி இருக்கிறார்.
#Don emotional family entertainer @Siva_Kartikeyan super performance da,lovely film , thanks for giving an opportunity to debut director, mass da @Dir_Cibi director sirr , so proud of you da,great movie emotionally moved keep rocking love you da ❤️❤️❤️
— atlee (@Atlee_dir) May 13, 2022
Congrats to entire team pic.twitter.com/5Epc0ahF3B