மீண்டும் நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய அட்லீ ! ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காப்பி?

By Jeeva Jun 04, 2022 11:30 AM GMT
Report

சர்ச்சையில் சிக்கிய அட்லீ 

இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்ந்து வருபவர், இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் தான்.

மேலும் பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார், அங்கு ஷாருக் கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கவுள்ளார் அட்லீ.

அப்படத்தின் டைட்டில் அறிவிப்பு நேற்று வெளியாகியிருந்தது. இதனிடையே தற்போது இந்த ஷாருக் கான் படத்தையும் அட்லீ காப்பியடித்து எடுத்துள்ளார் நெட்டிசன்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆம், நேற்று ஷாருக் கானின் முகம் கூட தெரியாதளவு முகம் முழுக்க பென்டேஜ் சுற்றிக்கொண்டு இருக்கும் லுக்கில் இருந்தார். அதை வைத்து தற்போது நெட்டிசன்கள் இதேபோல் இருக்கும் ஹாலிவுட் படத்தை கண்டு பிடித்துள்ளனர்.

1990 ஆம் ஆண்டு Liam Neeson ஹீரோவாக நடித்த Darkman படத்தின் காப்பி தான் Jawaan திரைப்படம் என கூறிவருகின்றனர். அவர்கள் சொல்லிவருவது போல இரண்டு படத்திலும் ஒரே மாதிரி பென்டேஜ் சுற்றிக்கொண்டு இருக்கும் லுக்கில் தான் உள்ளனர்.

இதனால் தற்போது எப்போதும் போல அட்லீ காப்பியடிக்கப்பட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர். 

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் இப்படி விஷயம் செய்யவுள்ளார்களா?



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US