குழந்தை பெயரை அறிவித்த அட்லீ - ப்ரியா ஜோடி! இப்படி ஒரு பெயரா?
அட்லீ
தமிழ் சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் களமிறங்கி இருப்பவர் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கும் ஜவான் படம் நீண்ட தாமதத்திற்கு பிறகு தொடங்கினாலும் தற்போது பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. ஹிந்தி சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கும் படமாக இருந்து வருகிறது அது.
மேலும் அட்லீக்கு கடந்த ஜனவரி 31ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ஷாருக் கான் உட்பட சினிமா துறையின் முன்னணி நட்சத்திரங்கள் வாழ்த்து கூறினார்கள்.
குழந்தை பெயர்
இந்நிலையில் தற்போது அட்லீ மற்றும் ப்ரியா இருவரும் தங்கள் மகனின் பெயரை அறிவித்து இருக்கிறார்கள்.
Meer என குழந்தைக்கு அவர்கள் பெயர் சூட்டி இருக்கின்றனர். தற்போது அவர்களுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
அட்லீயின் பதிவு இதோ..
திருமணம் ஆன ஒரே மாதத்தில் விவாகரத்து செய்கிறார்களா பிரபல விஜய் டிவி சீரியல் ஜோடி- ரசிகர்கள் ஷாக்
You May Like This Video

மனிதர்களைக் கொல்ல ஆசை! பூனைகளை சித்திரவதை செய்த லண்டன் சிறுவன்: அதிர்ச்சி வாக்குமூலம்! News Lankasri

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
