100 கோடி சம்பளம் வாங்கும் அட்லீயின் அடுத்த படம் யாருடன் தெரியுமா? மீண்டும் அந்த நடிகருடன் கூட்டணி

By Karthick Raja Apr 24, 2026 07:00 AM GMT
Report

அட்லீ 

இந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் டாப் இயக்குநர்களில் ஒருவராக அட்லீ இருக்கிறார். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ஜவான் திரைப்படம் ரூ. 1100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தில் ஷாருக்கான் உடன் முதல் முறையாக அட்லீ கைகோர்த்தார்.

100 கோடி சம்பளம் வாங்கும் அட்லீயின் அடுத்த படம் யாருடன் தெரியுமா? மீண்டும் அந்த நடிகருடன் கூட்டணி | Atlee Going To Reunite With Shah Rukh Khan

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம்தான் ராக்கா. இப்படத்தில் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தை இயக்க அட்லீ ரூ. 100 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பான டியூட் படத்தின் TRP ரேட்டிங்.. இதோ

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பான டியூட் படத்தின் TRP ரேட்டிங்.. இதோ

அடுத்த படம்

ராக்கா திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அட்லீயின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அட்லீ அடுத்ததாக ஜவான் 2ஆம் பாகம் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம்.

100 கோடி சம்பளம் வாங்கும் அட்லீயின் அடுத்த படம் யாருடன் தெரியுமா? மீண்டும் அந்த நடிகருடன் கூட்டணி | Atlee Going To Reunite With Shah Rukh Khan

ஷாருக்கான் தற்போது கிங் திரைப்படத்தில் நடித்து வருகிறார், அட்லீ ராக்கா படத்தை இயக்கி வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் முடிவுக்கு வந்த பின், இருவரும் ஜவான் 2 படத்திற்காக மீண்டும் கூட்டணி அமைக்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

100 கோடி சம்பளம் வாங்கும் அட்லீயின் அடுத்த படம் யாருடன் தெரியுமா? மீண்டும் அந்த நடிகருடன் கூட்டணி | Atlee Going To Reunite With Shah Rukh Khan

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US