மாஸாக ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அட்லீ.. வெளிவந்த புகைப்படம்
இயக்குனர் அட்லீ லேட்டஸ்ட் புகைப்படம்
ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பின் தெறி எனும் மாபெரும் ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. தெறி படத்தை தொடர்ந்து தொடர்ந்து இரண்டு முறை மெர்சல் மற்றும் பிகில் அடுத்தடுத்து வெற்றி படங்களை மட்டுமே தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
பிகில் படத்திற்கு பிறகு தற்போது பாலிவுட் ஹீரோவான ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் க்ளிப்ம்ஸ் வீடியோ மற்றும் First லுக் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ட்விட்டரில் தனது படத்தின் முக்கியமான விஷயங்களை மட்டுமே பதிவு செய்து வரும் இயக்குனர் அட்லீ, தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆம், கையில் துப்பாக்கியுடன் செம மாஸாக அமர்ந்திருக்கும் தன்னுடைய புகைப்படத்தை ட்விட்டரில் 'Just like tat' என குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார். அட்லீ பதிவு செய்துள்ள இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
Just like tat pic.twitter.com/LNsQDQTgby
— atlee (@Atlee_dir) July 10, 2022
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri