இயக்குனர் அட்லீயின் திருமணத்தில் நடிகை நயன்தாரா ! யாருடன் உள்ளார் பாருங்க.. அன்ஸீன் போட்டோ!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் அட்லீ, இவரின் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது.
அதன்படி இவர் கடைசியாக தளபதி விஜயின் பிளாக் பஸ்டர் பிகில் திரைப்படத்தை தொடர்ந்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் படத்தை இயக்க சென்றுவிட்டார்.
லயன் என்ற டைட்டிலுடன் உருவாகி வந்த அப்படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. அப்படத்தை தொடர்ந்து மீண்டும் தளபதி விஜய் படத்தை அட்லீ இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அட்லீ திருமணத்தில் எடுக்கப்பட்ட அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நயன்தாரா பிரபல நடிகரான ஆர்யாவுடன் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது தான் அட்லீ அவர்களின் நடிப்பில் உருவாகியிருந்த ராஜா ராணி படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.