அட்லீயின் அடுத்த படத்தின் ஹீரோ.. விஜய்-ஆ இல்லை ஷாருக்கான்-ஆ
அட்லீ
ஜவான் படத்திற்கு பிறகு அட்லீயின் அடுத்த படம் என்ன என்பது குறித்து பல கேள்விகள் எழுந்து வருகிறது.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இயக்குனர் அட்லீ தான் விஜய் மற்றும் ஷாருக்கானை வைத்து படம் இயக்கப்போவதாக கூறியிருந்தார். இருவரும் அதற்கு ஓகே சொல்லி விட்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
அடுத்த படத்தின் ஹீரோ
ஆனால், தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் அடுத்து அட்லீ இயக்கப்போகும் படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தான் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம்.
மேலும் இப்படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கின்றனர்.
நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 படத்தின் பிசியாக நடித்து வருகிறார். அடுத்த ஆண்டு வெளிவரவிருக்கும் அதிக எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களில் புஷ்பா 2-வும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தில் அடித்து வந்த 20 கிலோ தங்கம் - மக்கள் வலைவீசி தேடிய நிலையில் நடந்தது இதுதான்! IBC Tamilnadu
