ஷாருக்கானை தொடர்ந்து முன்னணி நடிகருடன் இணையும் அட்லீ.. யாருடன் தெரியுமா

new movie atlee allu arjun nayanthara shahrukh khan
By Kathick Jan 22, 2022 03:30 PM GMT
Report

ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமாகி, தெறி, மெர்சல், மற்றும் பிகில் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லீ.

இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் முன்னணி நட்சத்திரம் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். 70% சதவீதம் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தை முடித்துவிட்டு அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் படத்தை அட்லீ இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அட்லீ கூறிய கதை நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பிடித்து விட்டதால், அடுத்த படத்தை அட்லீயை அவர் இயக்க சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US