இயக்குனர் அட்லீ போட்ட ஒரே ஒரு டுவிட்- செம குஷியில் விஜய் ரசிகர்கள், இது நடக்குமா?
இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்த சில வருடங்களிலேயே முன்னணி இயக்குனர்களுக்கு இணையாக வளர்ந்தார். ராஜா ராணி படம் மூலம் இயக்குனர் அந்தஸ்து பெற்ற அட்லீ அதன்பிறகு இயக்கி படங்கள் அனைத்தும் செம ஹிட்.
கடைசியாக அட்லீ விஜய்யை வைத்து பிகில் திரைப்படத்தை இயக்கியிருந்தார், அது செம ஹிட் தான்.
இப்போது பாலிவுட்டின் டான் நடிகரான ஷாருக்கானை வைத்து படம் இயக்குகிறார். இதில் நயன்தாரா, பிரியாமணி என பலர் நடிக்கிறார்கள்.

அட்லீ போட்ட டுவிட்
சமீபத்தில் அமேசான் பிரைம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் ராயப்பனை மையமாக கொண்டு முழு படம் வந்தால் எப்படி இருக்கும் என அவர்கள் பதிவு செய்ய அதற்கு அட்லீ செஞ்சிட்டா போச்சு என பதில போட்டுள்ளார்.
அதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் ராயப்பன் கதை மட்டும் வந்தால் அது செம ஹிட் தான் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Senjittaaaaa pochuuuuu….. https://t.co/sfIxMt3RZb
— atlee (@Atlee_dir) May 24, 2022
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
பூமிக்கு திரும்பிய Soyuz MS -28 விண்கலம்: 241 நாட்கள் வெற்றிகரமாக முடிந்த விண்வெளி பயணம் News Lankasri