கின்னஸ் சாதனை படைத்த அட்லியின் ராக்கா! என்ன பாருங்க
அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ராக்கா. ஹாலிவுட் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அட்லீ இந்த படத்தை எடுத்து வருகிறார்.
இதில் தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்து வருகின்றனர்.

என்ன சாதனை
இந்நிலையில் ராக்கா படம் ஒரு பெரிய சாதனையை படைத்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறது.
ஒரே நேரத்தில் 37 நடிகர்களின் மோஷன் capture பதிவு செய்து “Most People Motion-Captured in Real-Time” என்ற சாதனையை ராக்கா படைத்திருக்கிறது.
அதற்கான சான்றிதழும் அட்லி மற்றும் அல்லு அர்ஜுனிடம் வழங்கப்பட்டிருக்கிறது.
HISTORY MADE 🏆 A global triumph that takes Indian cinema to the world stage! 🌎#Raaka sets a Guinness World Record for the “Most People Motion-Captured in Real-Time”, with 37 performers captured simultaneously!
— Sun Pictures (@sunpictures) September 21, 2026
Mr. Allu Arjun and Mr. Atlee received the Guinness World Records… pic.twitter.com/BuozZNET6K