வேண்டுமென்றே ஹிந்தியில் பேசிய தொகுப்பாளர்.. மேடையில் செம நோஸ்கட் கொடுத்த அட்லீ

By Parthiban.A Feb 25, 2024 09:30 AM GMT
Report

இயக்குனர் அட்லி தமிழில் விஜய்யை வைத்து நான்கு ஹிட் படங்கள் கொடுத்த நிலையில் அடுத்து ஐந்தாவது படத்தில் ஹிந்தியில் ஷாருக்கானுடன் கூட்டணி சேர்ந்தார்.

ஜவான் என்ற பெயரில் வெளியான அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆவி ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது. 

வேண்டுமென்றே ஹிந்தியில் பேசிய தொகுப்பாளர்.. மேடையில் செம நோஸ்கட் கொடுத்த அட்லீ | Atlee Reply In Tamil To Hindi Anchor Goes Viral

நோஸ்கட் கொடுத்த அட்லீ

இந்நிலையில் அட்லி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் மேடையில் வந்து அமர்ந்ததும் தொகுப்பாளர் எடுத்தவுடன் ஹிந்தியில் நீண்ட நேரமாக பேசி அவரை வரவேற்கிறார். அவருக்கு ஹிந்தி தெரியாது என எல்லோருக்கும் காட்டத்தான் அந்த தொகுப்பாளர் அப்படி பேசிக் கொண்டிருக்கிறார்.

அதன் பிறகு அட்லீ அவருக்கு நோஸ்கட் கொடுக்கும் வகையில் ஒரு பதிலை கொடுத்தார். "நான் நல்லா இருக்கேன், நீங்க" என தமிழில் ஒரு பதில் சொல்ல, அந்த தொகுப்பான ஷாக் ஆகிவிட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US