வேண்டுமென்றே ஹிந்தியில் பேசிய தொகுப்பாளர்.. மேடையில் செம நோஸ்கட் கொடுத்த அட்லீ
இயக்குனர் அட்லி தமிழில் விஜய்யை வைத்து நான்கு ஹிட் படங்கள் கொடுத்த நிலையில் அடுத்து ஐந்தாவது படத்தில் ஹிந்தியில் ஷாருக்கானுடன் கூட்டணி சேர்ந்தார்.
ஜவான் என்ற பெயரில் வெளியான அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆவி ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது.
நோஸ்கட் கொடுத்த அட்லீ
இந்நிலையில் அட்லி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அவர் மேடையில் வந்து அமர்ந்ததும் தொகுப்பாளர் எடுத்தவுடன் ஹிந்தியில் நீண்ட நேரமாக பேசி அவரை வரவேற்கிறார். அவருக்கு ஹிந்தி தெரியாது என எல்லோருக்கும் காட்டத்தான் அந்த தொகுப்பாளர் அப்படி பேசிக் கொண்டிருக்கிறார்.
அதன் பிறகு அட்லீ அவருக்கு நோஸ்கட் கொடுக்கும் வகையில் ஒரு பதிலை கொடுத்தார். "நான் நல்லா இருக்கேன், நீங்க" என தமிழில் ஒரு பதில் சொல்ல, அந்த தொகுப்பான ஷாக் ஆகிவிட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
Bro simply said Hindi theriyathu ponga da ? @Atlee_dir
— Sankalp Ayan™ (@iBeingSankalp) February 24, 2024
pic.twitter.com/522sS7tXWS

என் பையனை வெட்டியது போல்.. அவர் மகளையும்.. அப்போ பாராட்டியிருப்பேன் - கவின் தந்தை ஆவேசம் IBC Tamilnadu
