சங்கரை மிஞ்சிய இயக்குனர் அட்லீ.. விஜய்யால் கிடைத்த பல கோடி சம்பளம்
By Kathick
அட்லீ
ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அதன்பின் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்து வருபவர் இயக்குனர் அட்லீ.
இவர் தற்போது ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு பின் மீண்டும் விஜய்யுடன் தளபதி 68 படத்தில் அட்லீ இணைகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாம்.
பல கோடி சம்பளம்
இந்நிலையில், இப்படத்தை இயக்குவதற்கு இயக்குனர் அட்லீ ரூ. 50 கோடி சம்பளமாக வாங்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீ குருநாதர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் கூட இதுவரை இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியதில்லை என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US