சல்மான் கான், அட்லீ இணையும் படத்தின் படப்பிடிப்பு செலவு எத்தனை கோடி தெரியுமா?
அட்லீ
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக தனது சினிமா பயணத்தை தொடங்கி இப்போது தென்னிந்தியாவை தாண்டி வட இந்திய பிரபலங்களும் எதிர்ப்பார்க்கும் ஒரு இயக்குனராக வலம் வருகிறார் அட்லீ.
ராஜா ராணி என்ற முதல் படத்தில் தொடங்கிய அவரது பயணம் அடுத்து தளபதி விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என படங்கள் இயக்கி வந்தவருக்கு அப்படியே கிடைத்த பெரிய வாய்ப்பு தான் பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான்.
தனது முதல் பாலிவுட் படம் மூலமாகவே ரூ. 1000 கோடி படத்தை கண்டார்.
சல்மான் படம்
தற்போது இயக்குனர் அட்லீ, பாலிவுட் சினிமாவின் இன்னொரு டாப் நடிகரான சல்மான் கானை வைத்து படம் இயக்குகிறார். அப்படம் குறித்து நிறைய தகவல்கள் வராத நிலையில் ஒரு முக்கிய விஷயம் வெளியாகியுள்ளது.
அதாவது சல்மான்-அட்லீ இணையும் படத்தின் படப்பிடிப்பு செலவு மட்டுமே ரூ. 250 கோடி என கூறப்படுகிறது. நடிகர்களின் சம்பளம் என அனைத்தையும் சேர்த்து பல கோடி பட்ஜெட் வரும் என்கின்றனர்.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

ஆன்லைன் சேலஞ்ச்; பட்டாம்பூச்சியை அரைத்து உடலில் செலுத்திய சிறுவன் - இறுதியில் நடந்த விபரீதம் IBC Tamilnadu

ஜெலென்ஸ்கியை நாட்டை விட்டே துரத்த ட்ரம்ப் திட்டம்: போர் வெற்றியை அறிவிக்கவிருக்கும் ரஷ்யா News Lankasri
