திடீரென்று தளபதி விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்ட அட்லீ, என்ன காரணம் தெரியுமா?

vijay movie atlee theri
By Jeeva Apr 14, 2021 01:30 PM GMT
Report

இயக்குனர் அட்லீ தற்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக விளங்குபவர், இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் பெரிய ஹிட்டாகியுள்ளது.

இயக்குனர் அட்லீ தற்போது தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக விளங்குபவர், இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் பெரிய ஹிட்டாகியுள்ளது.

அதனை தொடர்ந்து அட்லீ தளபதி விஜயை வைத்து தெறி என்ற படத்தை இயக்கியிருந்தார், அந்த படமும் பிளாக் பஸ்டர் ஹிட்டாக அடுத்தடுத்து மெர்சல், பிகில் என விஜய்யின் வெற்றி படங்களை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தெறி திரைப்படம் வெளியாகி 5 வருடங்கள் ஆகியுள்ளது, இதனை கொண்டாடும் வகையில் தெறி படத்தின் போது அட்லீ நடிகர் விஜயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில் "Five years of Theri, Love you Na, Love you all" என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு.



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US