மீண்டும் இணையவுள்ள மெகா ஹிட் காம்போ ! சத்தமில்லாமல் அட்லீ செய்து வரும் விஷயம்..

Vijay Atlee bigil mersal theri beast Vj
By Jeeva Jan 31, 2022 03:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு கூட்டணி என்றால் அட்லீ மற்றும் விஜய் கூட்டணியாக தான் இருக்க முடியும்.

மேலும் இதுவரை இவர்கள் கூட்டணியில் வெளியான தெறி,மெர்சல், பிகில் உள்ளிட்ட மூன்று திரைப்படங்கள் வசூல் சாதனை செய்து பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

இதனிடையே நான்காவது முறையாக இவர்கள் கூட்டணி அமையவுள்ளதாக பல நாட்களாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வரை அது குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

விஜய் மற்றும் அட்லீ இருவரும் தங்களின் அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக பணிபுரிந்து வருகின்றனர்.

இதனிடையே தற்போது அட்லீ சமீபத்தில் சென்னை வந்ததாகவும் அப்போது அவர் தனது குழுவுடன் தளபதி விஜய்யின் பட கதை குறித்து விவாதிகப்பட்டதாக கூறப்படுகிறது. 


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US