தளபதி விஜய்யுடன் நடிக்க போகும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர், இயக்குனர் அட்லீயின் மாஸ்டர் பிளான்

vijay movie atlee ntr
By Jeeva Apr 20, 2021 09:50 AM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர், இப்படம் பல தடைகளுடன் வெளியானாலும் பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது

அதனை தொடர்ந்து விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், அப்படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியாவில் வேகமாக நடந்து வருகிறது.

  இந்நிலையில் தற்போது செம செய்தி ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆம் இயக்குனர் அட்லீயின் அடுத்த திரைப்படத்தில் விஜய் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் இந்திய திரையுலகில் உருவாகும் மிக பெரிய Multi-Star திரைப்படமாக அது இருக்கும்.

 ஆனால் அடுத்ததாக இயக்குனர் அட்லீ ஷாருக்கானை இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அப்படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US