ரீ-ரிலீஸ் அட்டகாசம் படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா?

By Kathick Dec 10, 2025 05:00 AM GMT
Report

ரீ-ரிலீஸ்

ரீ-ரிலீஸ் கலாச்சாரம் தமிழ் சினிமாவில் பெருகி வருகிறது. பல வருடங்களுக்கு முன் திரையரங்கில் சூப்பர்ஹிட்டான முன்னணி நட்சத்திரங்களின் படங்களை தொடர்ந்து ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

ரீ-ரிலீஸ் அட்டகாசம் படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Attagasam Re Release Final Box Office

இதில் கில்லி, சச்சின் போன்ற படங்கள் ரீ-ரிலீஸிலும் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றதை நாம் பார்த்தோம். இதை தொடர்ந்து கடந்த மாதம் ரீ-ரிலீஸான அட்டகாசம் படத்திற்கும் ரசிகர்கள் அமோக வரவேற்பை தந்தனர்.

ரீ-ரிலீஸ் ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் படையப்பா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ரீ-ரிலீஸ் ப்ரீ புக்கிங்கில் வசூலை வாரிக்குவிக்கும் படையப்பா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

இறுதி வசூல் 

இதன்மூலம் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் இப்படம் பட்டையை கிளப்பியது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள அட்டகாசம் படத்தின் வசூல் விவரங்களை தொடர்ந்து பார்த்து வரும் நிலையில், இறுதி வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ரீ-ரிலீஸ் அட்டகாசம் படத்தின் இறுதி வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Attagasam Re Release Final Box Office

அதன்படி, இதுவரை இப்படம் ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட அஜித் திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் இதுவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US