ரீ-ரிலீஸ் ஆகியுள்ள அஜித்தின் அட்டகாசம், சூர்யாவின் அஞ்சான் ப்ரீ புக்கிங் விவரம்... இவ்வளவு கலெக்ஷனா?
அஜித்-சூர்யா
தமிழ் சினிமாவில் இப்போது ஒரு புதிய டிரெண்ட் உருவாகியுள்ளது, அதாவது டாப் நடிகர்களின் பழைய படங்கள் ரீ-ரிலீஸ் டிரெண்ட் தான்.
ஒவ்வொரு வாரமும் டாப் நடிகர்களின் பழைய படங்கள் மீண்டும் வெளியாகி வருகிறது. கடந்த வாரம் விஜய், சூர்யா நடித்த ப்ரண்ட்ஸ் படம் ரீ-ரிலீஸ் ஆன நிலையில் இந்த வாரம் அஜித்குமாரின் அட்டகாசம் மற்றும் சூர்யாவின் அஞ்சான் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன.

பட ரிலீஸ்
இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி அறிவித்த நாள் முதல் படத்தின் டிக்கெட் புக்கிங் எல்லாம் மாஸாக நடந்தது.
ரசிகர்கள் ஆன்லைன் சண்டை போட்டு வைப் செய்யும் அளவுக்கு அஞ்சான், அட்டகாசம் ப்ரீ புக்கிங்கை செய்து வருகிறார்கள்.
அஜித்தின் அட்டகாசம் ப்ரீ புக்கிங்கில் ரூ. 12 லட்சமும், சூர்யாவின் அஞ்சான் ரூ. 6 லட்சமும் வசூல் செய்துள்ளதாம்.
