பிரேமம் படத்தில் நடித்த சின்ன பொண்ணா இது?. வெறும் அந்த உடை அணிந்து குத்தாட்டம்
அவந்திகா
குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா மற்றும் எஸ்தர் அனில் ஆகியோர், தற்போது படங்களில் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
அந்த லிஸ்ட்டில் இணைந்து உள்ளார் நடிகை அவந்திகா. கடந்த 2016-ம் ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த பிரம்மோத்சவம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானார்.
அதனை அடுத்து நாக சைதன்யா நடித்த பிரேமம் படத்திலும் இவர் நடித்து இருக்கிறார். மேலும் தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான பூமிகா படத்திலும் நடித்துள்ளார்.
வீடியோ
தென்னிந்திய படங்களில் நடித்து வந்த அவந்திகா தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து அசத்தி வருகிறார்.
சமீபத்தில் வெளிவந்த மீன் கேர்ள்ஸ் என்ற படத்தில் அவந்திகா படு கவர்ச்சியான உடை அணிந்து குத்தாட்டம் போட்டு இருக்கிறார்.
இதோ வீடியோ
#AvantikaVandanapu #MeanGirls #MeanGirlsMusical pic.twitter.com/3U71NdrqKG
— Krishna Prasad (@mr_mister_kp) January 14, 2024
![கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!](https://cdn.ibcstack.com/article/34697305-74c0-406b-81cc-09fe73d05cee/25-67a9cef9e17ef-sm.webp)
கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க! IBC Tamilnadu
![அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு UPSC தேர்வில் வெற்றி பெற்று IPS அதிகாரியான பெண்ணின் கதை](https://cdn.ibcstack.com/article/4e34cc60-9f22-4aa1-8495-039a232e3650/25-67a9a117782a9-sm.webp)