உலகளவில் பல்லாயிரம் கோடியை கடந்து அவதார் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை

By Kathick Dec 26, 2022 07:45 AM GMT
Report

அவதார் தி வே ஆஃப் வாட்டர்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'அவதார்'.

இப்படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார் தி வே ஆஃப் வாட்டர்' 13 வருடங்களுக்கு பின் இந்த ஆண்டு வெளிவந்தது. உலகளவில் மாபெரும் எதிர்பார்ப்பில் இருந்த இப்படம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.

உலகளவில் பல்லாயிரம் கோடியை கடந்து அவதார் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை | Avatar 2 Box Office Collection

படத்தின் நீளம் மட்டுமே மைனஸ் என்று கூறப்பட்ட நிலையிலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

உலகளவு வசூல்

இந்நிலையில், 'அவதார் அவதார் தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் உலகளவில் இதுவரை சுமார் ரூ. 7070 { ஏழாயிரத்தை எழுபது } கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை படைத்துள்ளது.

உலகளவில் பல்லாயிரம் கோடியை கடந்து அவதார் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் சாதனை | Avatar 2 Box Office Collection

முதல் வாரத்தை விட, இரண்டாவது வாரத்தில் இப்படத்திற்கு வசூல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US