அவதார் 2 படம் முதல் நாளில் செய்த வசூல் மட்டும் எவ்வளவு தெரியுமா?- பல கோடி வசூல்
By Yathrika
அவதார் 2
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் நேற்று டிசம்பர் 16ம் தேதி வெளியான திரைப்படம் அவதார் 2. இப்படத்திற்கு முதல் பாகத்தை தொடர்ந்து பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது.
கொரோனா காரணமாக படம் இப்போது வெளியாகி இருக்கிறது, இல்லையென்றால் முன்பே வெளியாகி இருக்கும். ஆங்கிலத்தை தாண்டி பல மொழிகளில் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.
முதல் நாளில் படத்திற்கு நல்ல விமர்சனமும் வந்துள்ளது.
முதல் நாள் வசூல்
டிசம்பர் 15ம் தேதியே சில நாடுகளில் வெளியான திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் எல்லா நாடுகளில் வெளியாகி இருந்தது. 2500 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் முதல் நாளில் 136.5 மில்லியன் டாலர் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் மட்டுமே ரூ. 55 கோடி வரை வசூலித்ததாம்.

நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - மர்ம நபர்களால் 100 பேர் சுட்டுக்கொலை IBC Tamilnadu

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US