16 ஆயிரம் கோடியை கடந்த அவதார் வசூல்.. ஆனாலும் முதலிடத்தை பிடிக்கவில்லை
அவதார் 1
ஜேம்ஸ் கமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளிவந்த உலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் அவதார்.
இப்படம் உலகளவில் 2.7 பில்லியன் வரை வசூல் செய்து மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது. இதுவே உலகளவில் அதிகம் வசூல் படம் என்று முதலிடத்தில் உள்ளது.
முதல் பாகத்தை தொடர்ந்து 13 ஆண்களுக்கு பின் கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் இரண்டாம் பாகம் அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் வெளிவந்தது.
அவதார் 2 வசூல்
முதல் நாளில் இருந்து வசூல் மழை பொழிந்தாலும், எதிர்பார்த்த அளவிற்கு வசூல் வரவில்லை. ஆனால், தற்போது படக்குழுவினர் எதிர்பார்த்த வசூல் கிடைத்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
அதன்படி, இப்படம் வெளிவந்து 40 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் 2 பில்லியன் வசூலை எட்டியுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ. 16 ஆயிரம் கோடியாகும்.
என்னதான் எதிர்பார்த்த வசூல் கிடைத்துவிட்டாலும், அவதார் முதல் பாகம் செய்த வசூல் சாதனையை இப்படம் இதுவரை செய்யவில்லை.
இதுவரை இல்லாத அளவிற்கு விஜய் - அஜித்துக்கு இடையே கடும் போட்டி.. தமிழகத்தில் யார் கிங்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

அம்பானி வீட்டில் தினமும் தயாராகும் 4,000 ரொட்டிகள் - 600 ஊழியர்கள் - வியக்கவைக்கும் சம்பளம் IBC Tamilnadu
