Avatar 2 ப்ரீ புக்கிங்கில் மட்டுமே இவ்வளவு வசூலித்ததா?- செம மாஸ் கலெக்ஷன்
அவதார் 2
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான படம் தான் அவதார். உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்துள்ள இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இரண்டாம் பாகம் அவதார்-தி வே ஆஃப் வாட்டர் என்ற பெயரில் உருவாகி உள்ளது.
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய மொழிகள் உட்பட 160 மொழிகளில் வெளியாக இருக்கிறதாம். டிசம்பர் 16ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
ப்ரீ புக்கிங்
ரிலீஸ் தேதி அறிவித்த நிலையில் ப்ரீ புக்கிங் படு மாஸாக நடந்து வருகிறது. North Americaவில் இப்படத்தின் ப்ரீ புக்கிங் மட்டுமே 38 மில்லியன் டாலர் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
In #NorthAmerica , #AvatarTheWayOfWater has done $38 Million in pre-sales..
— Ramesh Bala (@rameshlaus) December 14, 2022
Expected to open at $175 Million..
இந்த பள்ளி பருவ புகைப்படத்தில் இருக்கும் டாப் நாயகி யார் தெரியுமா?- விஜய்யுடன் எல்லாம் நடித்துள்ளார்

Super Singer: பாதியில் பாடலை நிறுத்திய சிறுமி.... அதிருப்தியில் அரங்கம்! நடுவர்களின் முடிவு என்ன? Manithan

7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri
