உலக சினிமா வியந்து பார்க்கும் அவதார் 2 முதல் நாளில் இவ்வளவு வசூலா?

By Yathrika Dec 16, 2022 04:09 AM GMT
Report

அவதார் 2

உலக சினிமாவில் சில படங்கள் மிகப்பெரிய ஹிட் அடிக்கும். அப்படிபட்ட படங்களின் லிஸ்டில் இருப்பது தான் அவதார், இப்பட முதல் பாக வெற்றியை தொடர்ந்து நேற்று அவதார் 2 திரைப்படம் வெளியாகி இருந்தது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படம் தொழில்நுட்ப விஷயங்கள் கதையை தாண்டி அதிகம் பேசப்படும்.

உலக சினிமா வியந்து பார்க்கும் அவதார் 2 முதல் நாளில் இவ்வளவு வசூலா? | Avatar 2 The Way Of Water Box Office

முதல் நாள்

படம் டிசம்பர் 16 இன்று தான் உலகம் முழுவதும் எல்லா இடங்களிலும் வெளியாகியுள்ளது. ஆனால் நேற்று டிசம்பர் 15 சில நாடுகளில் மட்டும் வெளியாகியுள்ளது. அப்படி வெளியான சில நாடுகளில் மட்டுமே படம் 16 மில்லியன் டாலர் வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US