இந்தியாவில் மட்டுமே இத்தனை கோடி வசூலா.. அவதார் பாக்ஸ் ஆபிஸ்

By Kathick Dec 21, 2022 03:40 AM GMT
Report

அவதார் 

கடந்த 16ஆம் தேதி உலகளவில் 52 ஆயிரம் திரைகளில் வெளிவந்த திரைப்படம் அவதார் தி வே ஆஃப் வாட்டர்.

2009ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தான் இது.

இந்தியாவில் மட்டுமே இத்தனை கோடி வசூலா.. அவதார் பாக்ஸ் ஆபிஸ் | Avatar Box Office In India

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை கொண்டிருந்தது.

இந்திய வசூல் 

இந்நிலையில் உலகம் முழுவதும் பல்லாயிரம் கோடிகளை தாண்டி வசூல் செய்து வரும் அவதார் திரைப்படம், இதுவரை இந்தியளவில் ரூ. 200 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியாவில் மட்டுமே இத்தனை கோடி வசூலா.. அவதார் பாக்ஸ் ஆபிஸ் | Avatar Box Office In India

ஓட்டு வீட்டில் இருந்து புதிய வீட்டிற்கு மாறியுள்ள பிக்பாஸ் புகழ் ஜி.பி.முத்து- அவரே வெளியிட்ட Home Tour 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US