அவதார்: Fire and Ash படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

By Kathick Jan 01, 2026 11:30 AM GMT
Report

அவதார்: Fire and Ash

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான அவதார்: Fire and Ash படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

அவதார்: Fire and Ash படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Avatar Fire And Ash 13 Days Box Office

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. இதனால், இப்படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் குறைந்தன.

அவதார்: Fire and Ash படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Avatar Fire And Ash 13 Days Box Office

டிமான்டி காலனி 3 படத்தின் மிரட்டலான First லுக் போஸ்டர்.. அடேங்கப்பா, இது வேற லெவல்

டிமான்டி காலனி 3 படத்தின் மிரட்டலான First லுக் போஸ்டர்.. அடேங்கப்பா, இது வேற லெவல்

வசூல் 

இந்த நிலையில், 13 நாட்களை கடந்திருக்கும் அவதார்: Fire and Ash திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 13 நாட்களில் உலகளவில் ரூ. 8000 கோடி வசூல் செய்துள்ளது.

அவதார்: Fire and Ash படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Avatar Fire And Ash 13 Days Box Office

இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது, இதற்கு முன் வெளிவந்த அவதார் படங்களின் வசூல் சாதனையை அவதார்: Fire and Ash முறியடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அவதார்: Fire and Ash படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Avatar Fire And Ash 13 Days Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US