முதல் நாளில் மட்டுமே Avatar Fire And Ash பட வசூல் தெரியுமா?... அடேங்கப்பா செம கலெக்ஷன்
அவதார்
Titanic என்ற உலக புகழ்பெற்ற படத்தை இயக்கி சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் தான் ஜேம்ஸ் கேமரூன்.
இவர் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு அவதார் படம் வெளியானது. முதல் பாகம் வெளியாகி செம ஹிட்டடிக்க 2ம் பாகம் கடந்த 2022ம் ஆண்டு வெளியாக அந்த படத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் தான் அவதார் படத்தின் 3வது பாகமான அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் படம் தயாராகி வெளியாகியுள்ளது.
நேற்று (டிசம்பர் 19) உலகம் முழுவதும் படம் ரிலீஸ் ஆனது.
பாக்ஸ் ஆபிஸ்
விஷுவல் ட்ரீட் கொடுத்து ரசிகர்களுக்கு பெரிய விருந்தை படைத்திருக்கிறார் கேமரூன், படம் பார்த்தவர்கள் பூரித்துப்போயியுள்ளனர்.
நேற்று ரிலீஸ் ஆன இப்படம் மொத்தமாக முதல் நாளில் ரூ. 1000 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்தியாவில் மட்டுமே ரூ. 20 கோடி வசூல் செய்துள்ளதாம்.
