பாக்ஸ் ஆபிஸ்: பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த அவதார் 3 படத்தின் வசூல் விவரம்
By Kathick
அவதார்: Fire and Ash
பெரிதும் எதிர்பார்ப்பை உண்டாக்கும் திரைப்படங்கள் சில நேரங்களில் நம் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்ய தவறலாம்.

அப்படி ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்து பின், கலவையான விமர்சனங்களை பெற்ற படம்தான் அவதார்: Fire and Ash.

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான அவதார் திரைப்படத்தின் மூன்றாம் பாகம்தான் இந்த திரைப்படம்.

வசூல்
இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், பாக்ஸ் ஆபிஸில் சற்று சரிவை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் இதுவரை அவதார் 3 திரைப்படம் உலகளவில் ரூ. 9000 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US