மீண்டும் அதிகரிக்க துவங்கிய அவதார் வசூல்.. இந்தியாவில் மட்டும் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா

By Kathick Dec 24, 2022 04:30 AM GMT
Report

அவதார் 2 

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 16ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அவதார் தி வெ ஆஃப் வாட்டர்.

இது கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று வருகிறது.

மீண்டும் அதிகரிக்க துவங்கிய அவதார் வசூல்.. இந்தியாவில் மட்டும் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா | Avatar India Box Office Collection

படத்தை பார்த்த அனைவரும் கூறுவது கண்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக அவதார் அமைந்தது என்பது தான்.

வசூல்

இந்நிலையில், அவதார் திரைப்படம் இதுவரை இந்தியளவில் மட்டுமே ரூ. 235 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் அதிகரிக்க துவங்கிய அவதார் வசூல்.. இந்தியாவில் மட்டும் எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா | Avatar India Box Office Collection

ரிலீசுக்கு பின் சற்று பின்தங்கி இருந்த இப்படத்தின் வசூல் கிருத்துமஸ் பண்டிகை விடுமுறை நாட்களை முன்னிட்டு மீண்டும் வசூலில் சக்க போடு போட்டு வருகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US