அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படம் எப்படி இருக்கிறது.. வெளிவந்த முதல் விமர்சனம்

By Kathick Dec 07, 2022 11:30 AM GMT
Report

அவதார்: தி வே ஆஃப் வாட்டர்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் அவதார்: தி வே ஆஃப் வாட்டர்.

சுமார் ரூ. 2060 கோடி செலவில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 16ஆம் தேதி உலகளவில் வெளியாகியுள்ளது.

அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படம் எப்படி இருக்கிறது.. வெளிவந்த முதல் விமர்சனம் | Avatar The Way Of Water First Review

இந்நிலையில், இப்படத்தின் பிரிமியர் ஷோ நேற்று திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்த்த முக்கிய பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படத்தின் விமர்சனம் வெளியாகியுள்ளது.

விமர்சனம்

இந்த அனைத்து விமர்சனத்திலும் படம் சிறப்பாக இருக்கிறது என்றும், மற்றொரு வெற்றியை ஜேம்ஸ் கேமரூன் பதித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்கள்.

அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படம் எப்படி இருக்கிறது.. வெளிவந்த முதல் விமர்சனம் | Avatar The Way Of Water First Review

மேலும், விஷுவல் ட்ரீட்டாக அவதார் இருக்கிறது, படத்தின் கிளைமாக்ஸ் பிரமாதம், டெக்னிகளாகவும் படம் மிரட்டுகிறது என்று விமர்சனம் தெரிவித்துள்ளார்கள்.

மொத்தத்தில் படம் சூப்பர் என்று கூறியுள்ளனர். இதனால் அவதார் 2 படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் தற்போதே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.

திருமண நாளை சூப்பராக கொண்டாடிய தொகுப்பாளினி மணிமேகலை, ஹுசைன்- வீடியோவுடன் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US