Thor-ன் Stormbreaker-ஐ தூக்கி எறிந்த Dr. Doom.. வெளிவந்த Avengers: Doomsday-வின் மிரட்டலான புதிய டிரைலர்..

By Karthick Raja Aug 15, 2026 09:02 AM GMT
Report

உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் Avengers: Doomsday. வருகிற டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்திற்கான ப்ரோமோஷன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Thor-ன் Stormbreaker-ஐ தூக்கி எறிந்த Dr. Doom.. வெளிவந்த Avengers: Doomsday-வின் மிரட்டலான புதிய டிரைலர்.. | Avengers Doomsday Special Look Tamil

சமீபத்தில் வெளிவந்த ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் உலகளவில் 2 பில்லியன் வசூல் செய்து சாதனை படைக்கப்போகிறது. இவ்வளவு பெரிய வெற்றியை தொடர்ந்து மார்வெல் தயாரிப்பில் Avengers: Doomsday வெளிவரவுள்ளது.

Thor-ன் Stormbreaker-ஐ தூக்கி எறிந்த Dr. Doom.. வெளிவந்த Avengers: Doomsday-வின் மிரட்டலான புதிய டிரைலர்.. | Avengers Doomsday Special Look Tamil

ஏற்கனவே பல டீசர்கள் மற்றும் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், இன்று Avengers: Doomsday ஸ்பெஷல் லுக் என்கிற பெயரில் புதிய டிரைலரை வெளியிட்டுள்ளது மார்வெல். இதோ பாருங்க:


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US