அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தின் மிரட்டலான ட்ரெய்லர்
By Parthiban A
ஹாலிவுட் ரசிகர்களை தொடர்ந்து வரும் அவெஞ்சர்ஸ் படங்களின் வரிசையில் அடுத்து Avengers: Doomsday படம் வர இருக்கிறது.
தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஒட்டுமொத்த சூப்பர்ஹீரோக்களும் மீண்டும் ஒன்றிணைந்து போராடுவதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் தற்போது காத்திருக்கின்றனர். இந்த படம் டிசம்பர் 18ம் தேதி உலகம் முழுக்க திரைக்கு வருகிறது.
Team up and stand together.
— Marvel Studios (@MarvelStudios) November 23, 2026
Avengers: Doomsday arrives in theaters everywhere December 18. Get tickets now. https://t.co/HReh5UgcRk pic.twitter.com/EIyr68003m
ரஷ்யாவின் தவறான கணிப்பு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கலாம் - பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
ஐரோப்பிய ஒன்றியத்துடனான நெருங்கிய உறவுகள்: ஆன்டி பர்னாமுக்கு ஆறு பிரதமர்கள் எச்சரிக்கை News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US