சாய் பல்லவி நடிக்கும் படத்தில் அவெஞ்சர்ஸ் ஹாலிவுட் பிரபலம்! யார் தெரியுமா

By Parthiban.A Aug 23, 2024 01:19 PM GMT
Report

 நடிகை சாய் பல்லவி தற்போது ஹிந்தியில் நடிகர் ரன்பீர் கபூர் ஜோடியாக ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார்.

நிதிஷ் திவாரி இயக்கி வரும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருகிறது. சுமார் 800 கோடி ரூபாயில் படம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

சாய் பல்லவி நடிக்கும் படத்தில் அவெஞ்சர்ஸ் ஹாலிவுட் பிரபலம்! யார் தெரியுமா | Avengers Stunt Director For Ramayana

ஹாலிவுட் பிரபலம்

இந்த படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக அவெஞ்சர்ஸ் எண்டு கேம் போன்ற படத்தில் பணியாற்றி இருக்கும் ஸ்டண்ட் coordinatorஐ இந்தியா கொண்டு வந்திருக்கின்றனர். Terry Notary தான் ராமாயண கதைக்காக ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கிறாராம்.

 கடந்த ஒன்றரை வருடமாக அதற்காக பணியாற்றி இருக்கும் நிலையில் இந்தியாவில் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசிய அவர் "It's crazy, it's good" என கூறி இருக்கிறார்.


GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US