அயலான் படத்தில் ஏலியனாக நடித்தவர் இவர் தான்.. அவருடைய புகைப்படம் இதோ

By Kathick Oct 11, 2023 05:00 AM GMT
Report

அயலான்

கிட்டதட்ட 6 ஆண்டுகளாக உருவாகி வரும் திரைப்படம் தான் அயலான். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் பல பிரச்சனைகளுக்கு பின் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

அயலான் படத்தில் ஏலியனாக நடித்தவர் இவர் தான்.. அவருடைய புகைப்படம் இதோ | Ayalaan Movie Alien Actor Photo

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து யோகி பாபு, ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் ஆஸ்கர் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசைமைத்துள்ளார்.

ஆல் டைம் அதிக லாபம் கொடுத்த ஒரே ஹிந்தி திரைப்படம் இதுதான்.. அட்லீ செய்த மாபெரும் வசூல் சாதனை

ஆல் டைம் அதிக லாபம் கொடுத்த ஒரே ஹிந்தி திரைப்படம் இதுதான்.. அட்லீ செய்த மாபெரும் வசூல் சாதனை

ஏலியனாக நடித்தவர் இவர் தான்

படத்தின் மையக்கரு ஏலியன் என்பதால் அதை மெனக்கெட்டு VFXல் பிரமாண்டமாக உருவாக்கியுள்ளனர். அந்த பிரமாண்டத்தை சமீபத்தில் வெளிவந்த அயலான் டீசரில் பார்த்தோம்.

அயலான் படத்தில் ஏலியனாக நடித்தவர் இவர் தான்.. அவருடைய புகைப்படம் இதோ | Ayalaan Movie Alien Actor Photo

என்னதான் VFXல் ஏலியனை பிரமாண்டமாக காட்டியிருந்தாலும், VFXக்கு உதவும் வகையில் நடித்த நடிகர் யாரென்று இதுவரை பலருக்கும் தெரியவில்லை. அவருடைய பெயர் வெங்கட் செங்குட்டுவன்.

இதோ அவருடைய புகைப்படம்..

அயலான் படத்தில் ஏலியனாக நடித்தவர் இவர் தான்.. அவருடைய புகைப்படம் இதோ | Ayalaan Movie Alien Actor Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US