இலங்கையில் மட்டும் இவ்ளோ வசூல் செய்துள்ளதா அயலான்.. இதோ முழு விவரம்

By Dhiviyarajan Jan 19, 2024 12:20 PM GMT
Report

அயலான்

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்திக் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அயலான் திரைப்படம் கடந்த 12 -ம் தேதி வெளியானது.

இப்படத்தில் ஹீரோயினாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். முக்கிய ரோல்களில் இஷா கோபிகர், ஷரத் கெல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் வலம் வரும் ஏலியன் கேரக்டருக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.

இலங்கையில் மட்டும் இவ்ளோ வசூல் செய்துள்ளதா அயலான்.. இதோ முழு விவரம் | Ayalaan Movie Box Office Report In Srilanka

வசூல்

இந்நிலையில் அயலான் திரைப்படம் இலங்கையில் 11,623,350 LKR ( 36.17K USD ) இந்திய மதிப்பில் ரூ 30 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளது என சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.   

இலங்கையில் மட்டும் இவ்ளோ வசூல் செய்துள்ளதா அயலான்.. இதோ முழு விவரம் | Ayalaan Movie Box Office Report In Srilanka

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US