சிவகார்த்திகேயனின் "அயலான்" திரைப்படம் வெளியாகுவதில் சிக்கலா? லேட்டஸ்ட் தகவல்
அயலான்
ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அயலான். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன்எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
Alகாட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்ஷன் திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியாவின் பணக்கார நடிகையான ஆலியா பட் சொத்து மதிப்பு.. சினிமாவை தாண்டி செய்யும் தொழில், முழு விவரம் இதோ
வெளியாகுவதில் சிக்கலா?
சமீபத்தில் அயலான் திரைப்படம் வரும் 2024 -ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்த நிலையில் தற்போது இப்படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போக உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
அனிருத் -க்கு கலாநிதி மாறன் பரிசாக கொடுத்த PORSCHE காரின் விலை எவ்ளோ தெரியுமா? இதோ முழு விவரம்

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
