அயலான் எப்படி இருக்கு? முழு படத்தை பார்த்த பிரபலம் சொன்ன விமர்சனம்

By Parthiban.A Jan 12, 2024 01:42 AM GMT
Report

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 5 வருடங்களாக பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த அயலான் படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

ஏலியன்கள் பற்றிய கதை என்பதில் படம் முழுக்க VFX காட்சிகள் அதிகம் இருக்கும்.

அயலான் எப்படி இருக்கு? முழு படத்தை பார்த்த பிரபலம் சொன்ன விமர்சனம் | Ayalaan Review By Nirav Shah

படம் எப்படி

இந்நிலையில் படத்தை பற்றி DOP நீரவ் ஷா போட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி வருகிறது.

அயலான் படத்தின் VFX இந்தியாவில் இதுவரை தான் பார்த்ததில் பெஸ்ட் என குறிப்பிட்டு இருக்கிறார்.

வைரல் ஆகும் பதிவு இதோ.. 

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US