அயன் படத்தின் சண்டை காட்சியை அப்படியே கண்முன் காட்டிய ரசிகர்கள்.. வைரல் வீடியோ
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அயன்.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து தமன்னா, பிரபு, ஜெகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.

வெறித்தனமான வீடியோ
இப்படத்தில் நடிகர் சூர்யா சேஸ் செய்து சண்டை போடும் காட்சி, இன்று வரை யாராலும் மறக்கமுடியாத ஒன்று.
இந்நிலையில், அதனை அப்படியே நம் கண்முன் நிறுத்தும் வகையில், ரசிகர்கள் பலரும் இணைந்து ரீ கிரியேட் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதோ அந்த வீடியோ..
This one ?
— Anjaan Surya (@SkAnjaan) April 19, 2022
G O A T of Fight Sequence ? #Ayan https://t.co/34tEHyvTG3 pic.twitter.com/MNr6Sxydcf