ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த்.. பலரும் பார்த்திராத புகைப்படம்

karthi rajinikanth parthiban selvaraghavan reema sen g.v. prakash ayirathil oruvan
By Kathick Feb 10, 2022 03:50 PM GMT
Report

செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன்.

இப்படத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

ஜி.வி பிரகாஷ் இசையில், வித்தியாசனமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

ஆனால், 8 ஆண்டுகள் கழித்து கடந்த 2018ஆம் ஆண்டில் இருந்து, ரசிகர்கள் இப்படத்தை தலைமேல் வைத்து கொண்டாட துவங்கினார்கள்.

இந்நிலையில், மாபெரும் படைப்பான ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பிற்கு ஒரு நாள் நேரடியாக சென்று பார்த்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடிகர் ரஜினிகாந்த்.. பலரும் பார்த்திராத புகைப்படம் | Ayirathil Oruvan Movie Rajinikanth Unseen Photo


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US