19.3 கோடிக்கு வீடு வாங்கிய பிரபல நடிகர்! போட்டோ பார்த்தால் மிரண்டுவிடுவீர்கள்

Ayushmann Khurrana
By Parthiban.A Jan 13, 2022 11:50 AM GMT
Report

சினிமா நட்சத்திரங்களின் வீடு என்றால் பிரம்மாண்டத்துக்கு பஞ்சம் இருக்காது. அதற்காகவே கோடி கணக்கில் செலவு செய்து வீட்டினை பார்த்து பார்த்து கட்டும் நடிகர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா மும்பையில் 19.3 கோடி மற்றும் 7 கோடி ரூபாய் என மிக பிரம்மாண்ட விலை கொடுத்து இரண்டு வீடுகள் வாங்கி இருக்கிறார்.

மும்பையில் லோகன்ட்வாலா காம்ப்ளக்ஸில் இருக்கும் Windsor Grande Residencesல் 20வது தளத்தில் தான் அவர் இரண்டு வீடுகள் வாங்கி இருக்கிறார். அதில் ஒரு வீடு மட்டுமே 4027 சதுரடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ஆயுஷ்மான் குரானா அவரது மனைவி மற்றும் குழந்தைகள் உடன் 7 பெட்ரூம் கொண்ட பிளாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பெரிய தொகை செலவு செய்து புது வீடு வாங்கி இருக்கிறார் அவர்.

புது வீட்டுக்காக அவர் செலுத்திய ஸ்டாம்ப் டியூட்டி மட்டும் 96.5 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயுஷ்மான் வாங்கி இருக்கும் வீட்டின் புகைப்படங்கள் தற்போது`இணையத்தில் வைரல் ஆகிஇருக்கிறது. இதோ.. 


GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US