ஆயுத எழுத்து சீரியல் நடிகை சரண்யாவின் காதலரை பாத்துள்ளீர்களா! காதல் ஜோடியின் அழகிய புகைப்படம்
Serial
Actress
Lover
Saranya
ayutha ezhuthu
By Balakumar
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சரண்யா.
இதன்பின் அதே தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ஆயுத எழுத்து சீரியலில் கதாநாயகியாக பாதியில் இருந்து நடிக்க துவங்கினார்.
இந்நிலையில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த நடிகை சரண்யாவின் காதலரின் புகைப்படம் வெளியுள்ளது. ஆம் இருவரும் கட்டியணைத்தபடி நெருக்கமாக இருக்கும் காதல் ஜோடியின் புகைப்படம் வெளியுள்ளது.
அதுமட்டுமின்றி நீச்சல் குளத்திற்குள் இருவரும் முத்தம் கொடுத்துக்கொள்ளும் புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரவலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..





தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US