பல்லவன் அம்மாவை கண்டுபிடித்து நிலா-சோழன் சொன்ன விஷயம்.. அய்யனார் துணை புரொமோ
அய்யனார் துணை
அய்யனார் துணை, அட என்ன சீரியல், சூப்பர் டா என ரசிகர்கள் ஆஹா, ஓஹோ என கொண்டாடும் தொடராக உள்ளது.
வழக்கமான சீரியல் பிரச்சனைகள் போல் வில்லன்-வில்லி, மாமியார்-மருமகள் சண்டை, அண்ணன்-தம்பி சண்டை போன்ற கதையே இல்லை.

ஜாலியான ஒரு தொடராக ஒருநாள் கூட மிஸ் செய்ய கூடாது என ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக உள்ளது. கடைசியாக கதையில் சோழன்-காயத்ரி-நிலா பிரச்சனை ஒளிபரப்பானது, ஆனால் பிரச்சனை எப்படியோ முடிவுக்கு வந்தது.
புரொமோ
தற்போது நிலா, பல்லவன் அம்மாவை பார்த்த விஷயம் தான் செல்கிறது. நடேசனிடம் நிலா பல்லவன் அம்மா குறித்து கேட்டால் பதிலே இல்லை.
எனவே சோழன் நான் அவர்களை கண்டுபிடிக்கிறேன் என நீங்கள் விடுங்கள் என கூறியிருந்தார்.

தற்போது வந்துள்ள புதிய புரொமோவில், சோழன், பல்லவன் அம்மாவை கண்டுபிடிக்க அவரது வீட்டிற்கு நிலாவுடன் செல்கிறார்.
அங்கு சென்று நடேசன் போட்டோ காட்டி பேசுகிறார்கள், அவரிடம் பல்லவன் போட்டோவையும் காட்டுகிறார்கள். இதோ புதிய புரொமோ,
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri