பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ
அய்யனார் துணை
அய்யனார் துணை, இளம் கலைஞர்கள் பலர் நடிக்க கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட ஒரு தொடர்.
விஜய் டிவியில் இந்த வருடம் தான் ஒளிபரப்பாக தொடங்கியது, ஆரம்பித்த நாள் முதல் தொடருக்கு ரசிகர்களிடம் நல்ல ரீச் உள்ளது. விஜய் டிவி டிஆர்பியில் 2ம் இடத்தில் உள்ளது என்றே கூறலாம்.
கடைசி எபிசோடில், வீட்டிற்கு பிரச்சனை செய்ய வந்த வானதி அப்பா-அம்மாவிடம் தான் வாழும் வீடு குறித்து பெருமையாக பேசி கலக்கினார்.
பின் பாண்டியனை தவிர அனைவரும் கடற்கரை சென்று சந்தோஷமாக இருந்தார்கள், இடையில் நடேசனால் பிரச்சனை வர அனைவரும் வீட்டிற்கு வந்துவிட்டனர்.

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ
புரொமோ
தற்போது வெளியாகியுள்ள அய்யனார் துணை புரொமோவில் நிலா-பல்லவனை வழிமறித்து வானதி அண்ணன் மிகவும் கொஞ்சையாக பேசுகிறார்.
4 ஆண்கள் இருக்கும் வீட்டில் ஒரு பெண் என பேச பல்லவன் அவரை அடிக்க செல்கிறார்.
வானதி அண்ணன் பல்லவனை தள்ளிவிட்டு மிகவும் அசிங்கமாக பேசுகிறார். இதோ புரொமோ,