கோலாகலமாக நடந்த சேரன்-சந்தா திருமணம்... கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள், அய்யனார் துணை

By Yathrika Sep 10, 2026 02:10 PM GMT
Report

அய்யனார் துணை

கடந்த சில வாரங்களாக அய்யனார் துணை சீரியல் ரசிகர்கள் பதற்றத்திலேயே வைத்துள்ளனர்.

காரணம் சில முறை நின்றுபோன சேரன் திருமணம் இந்த முறையாவது நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் அதிகம் இருந்தது. பிரச்சனைகளை தாண்டி நிச்சயதார்த்தம் முடிந்து திருமணம் நடக்க இருந்தது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கார்த்திகா, சேரனை காதலித்தேன் என நிறைய விஷயங்களை பகிர பிரச்சனையாகி திருமணம் நிற்கும் அளவிற்கு சென்றது. பின் எப்படியோ சேரனின் காதலும் ஜெயித்தது.

கோலாகலமாக நடந்த சேரன்-சந்தா திருமணம்... கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள், அய்யனார் துணை | Ayyanar Thunai 10Th To 13Th September 2026 Promo

புரொமோ

சேரன்-சந்தா திருமணம் கோலாகலமாக நாளைய எபிசோடில் நடக்க உள்ளது.

கோலாகலமாக நடந்த சேரன்-சந்தா திருமணம்... கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள், அய்யனார் துணை | Ayyanar Thunai 10Th To 13Th September 2026 Promo

இந்த நிலையில் திருமணம் முடித்த ஜோடியை வாழ்த்த விஜய் டிவியின் அழகே அழகு சீரியல் நடிகர்கள், ஒன்னா இருக்க கத்துக்கணும் நடிகர்கள் எல்லாம் வந்துள்ளனர். இதோ புரொமோ,


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US