கோபத்தில் இருக்கும் நிலாவை மேலும் கோபப்பட சோழன் செய்த வேலை.. அய்யனார் துணை புரொமோ
அய்யனார் துணை
அய்யனார் துணை, அண்ணன்-தம்பிகளை கொண்டாடும் கதைக்களமாக ஒளிபரப்பாகும் தொடர்.
ஊரே வெறுக்கும் 4 அண்ணன்-தம்பிகள், அப்பா இருக்கும் ஒரு குடும்பம், அவர்களின் வாழ்க்கையில் எதிர்ப்பாரா விதமாக யாருமே தெரியாத இவர்களின் உறவாக வரும் பெண் நிலா.
இவர்களை சுற்றிய கதையாக தான் இப்போது வரை ஒளிபரப்பாகிறது. கடந்த வாரம் நிலாவின் பிறந்தநாள் கொண்டாட்டம், கடைசியில் நிலாவிற்கு சோழன் செய்த காரியம் தெரியவர சோகமான வாரமாக முடிந்தது.
புரொமோ
இந்த வாரத்திற்கான எபிசோட் புரொமோவில், நிலா பெயருடன் ஆதார் கார்டு வீட்டிற்கு வருகிறது.
அதில் நிலா சோழன் என்று எழுதி வர அவர் கோபமடைகிறார். உடனே சோழன் கோபப்படாதீங்க, நீங்க இந்த விலாசத்தில் தான் இருக்கீங்க என்பதற்கு ஒரு Proof வேணும், அதான் இது என கூறிகிறார்.
பின் சோழன் நிலா பெயருக்கு பின்னால் தன் பெயர் இருப்பதை ரசித்து கொண்டிருக்கிறார்.