வீட்டைவிட்டு Hostel சென்ற நிலா, சோழனிடம் அவர் கூறிய கோபமான வார்த்தை... அய்யனார் துணை பரபரப்பு புரொமோ
அய்யனார் துணை
அய்யனார் துணை, விஜய் டிவியில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகும் தொடர்.
நிலா என்ற பெண்ணின் வருகையால் அய்யனார் துணை வீடு கொண்டாடியது, அவர்களது வாழ்க்கையே அப்படியே மாறியது. ஆனால் அந்த சந்தோஷம் நீண்டநாள் நிலைக்கவில்லை.
சோழன் மது அருந்திவிட்டு நிலா பெட் பக்கத்தில் படுத்து அலப்பறை செய்ததால் வீட்டின் நிலைமை மாறிவிட்டது. சோழன் செய்த காரியத்தால் நிலா ஒரு Hostel பார்த்து அங்கே செல்ல முடிவு எடுக்கிறார்.
புரொமோ
வீட்டிற்கு வந்து நிலா கிளம்புவதை எல்லோரிடமும் சேரன் கூற தம்பிகள் அனைவரும் வருத்தம் அடைகிறார்கள்.
சோழன் நிலாவிடம் மன்னிப்பு கேட்ட அவர் நான் கிளம்புகிறேன் என கிளம்பிவிட்டார்.
சோழன் நிலா Hostel சென்று மன்னிப்பு கேட்க அவர் கோபத்தில் இதுபோல் இனி செய்யாதீர்கள், உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கோபமாக கூறிகிறார். இதோ புரொமோ,

இது இங்கிலாந்து போலவே இல்லை... பாதிக்குப் பாதி புலம்பெயர்ந்தோர் வாழும் பிரித்தானிய நகரம் News Lankasri
