காயத்ரி விஷயத்தில் நிலா எடுத்த அதிரடி முடிவு, கடும் சோகத்தில் சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ
அய்யனார் துணை
அய்யனார் துணை, 4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கை பயணத்தை பற்றிய கதை.
கதையில் சேரன்-சந்தா காதல் கதை ஒருபக்கம் செல்கிறது, ரசிகர்கள் ரசிக்கும் காட்சிகளாக இடம்பெறுகிறது. இன்னொரு பக்கம் வானதி, பாண்டியனிடம் அடுத்த சண்டைக்கு ரெடியாகிறார்.
அதாவது நான் இன்னொரு பக்கம் உனது குடும்பம் யாரை தேர்வு செய்வாய் என்கிறார், பாண்டியன் எனது குடும்பம் தான் முதல் என்கிறார். இதைவைத்து அவர்களுக்குள் பிரச்சனை எழுந்து வருகிறது.

புரொமோ
தற்போது அய்யனார் துணை சீரியலின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது.

அதில் உங்களுக்கும் அந்த பெண் பிடித்துள்ளது, அவளுக்கும் உங்களை பிடித்துள்ளது, நானே உங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறேன் என காயத்ரியை காண செல்கிறார்.
காயத்ரியை பார்த்த நிலா உங்களுக்கு சோழனை பிடித்துள்ளதா என கேட்க அவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஆசைப்பட்டதாக கூறுகிறார். இதில் நிலா என்ன முடிவு எடுக்கப்போகிறார், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.